கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1.சென்னை
2.மயிலாடுதுறை
3.திண்டுக்கல்
4.தேனி
5.மதுரை
6.திருநெல்வேலி
7.தென்காசி
8.கன்னியாகுமரி
9.சிவகங்கை
அரசால் விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்கள் இதே பக்கத்தில் அறிவிக்கப்படும்