சிவகங்கை மாவட்டம் (பள்ளிகளுக்கு மட்டும்...)
கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...)
தேனி ( பள்ளிகள் மட்டும்...)
விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).
நெல்லை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
கன்னியாகுமாரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
தென்காசி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
கொட்டி தீர்க்கும் கனமழையால் 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் தொடர்ந்து, தற்போது அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.