👉தூத்துக்குடி
👉திருநெல்வேலி
👉கன்னியாகுமரி (பள்ளிகள் மட்டும்)
நாளை 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை (19.12.23) பொது விடுமுறை அறிவித்திருக்கிறது.
இதனால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.