t> கல்விச்சுடர் குரூப் -2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 December 2023

குரூப் -2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதி வெளியிடப்படும்.

*விண்ணப்பதாரர்கள், குரூப் -2 தேர்வு குறித்து பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!


JOIN KALVICHUDAR CHANNEL