t> கல்விச்சுடர் இன்று 01-01-2024 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 January 2024

இன்று 01-01-2024 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்


01-01-2024

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்


*✒️. இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், சிலவற்றுக்கான காலஅவகாசம் (டிச.31) நேற்றுடன் முடிவடைந்து இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலாகின்றன.


*⭕. இனி சிம்கார்டு பெற பயோமெட்ரிக் கட்டாயம்.


*⭕. 2022-23ம் ஆண்டுக்கான IT தாக்கல் செய்ய இன்று முதல் அபராதம்.


*⭕. வங்கி லாக்கரை புதுப்பிக்க நேற்று கடைசி நாள்.


*⭕. இன்று முதல் ஆதாரில் திருத்தம் செய்ய கட்டணம்.


*⭕. ஓராண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத UPI ஐடிகள் இன்று முதல் நீக்கப்படும்.

கல்விச்சுடர்

JOIN KALVICHUDAR CHANNEL