t> கல்விச்சுடர் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 January 2024

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

Click Here to Download Full Details 

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!..

ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்

ஜூன் 9ம் தேதி TNPSC குரூப்-4 தேர்வு!

வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

ஜூன் 9ம் தேதி காலை 9.30 முதல், பகல் 12.30 வரை தேர்வு!

குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் பிப்.28ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in


JOIN KALVICHUDAR CHANNEL