t> கல்விச்சுடர் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 February 2024

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு


1. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் 100Mbps Speed Internet connection பெற்றுள்ள பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 12.02.2024 முதல் 20.02.2024 தேதிக்குள் The Tamil Nadu Language Lab Portal – Mock Drill நடத்துதல் வேண்டும்.

2.Mozhigal.tnschools.gov.in என்ற வலையதளத்தில் மாணவர்களின் EMIS ID & Password பயன்படுத்தி 15 நிமிடம் நடைபெறும் Baseline Quiz முடித்தல் வேண்டும். 

3. 15 நிமிடம் – Language Lab portal – Speak with Me என்ற செயல்பாட்டை செய்தல் வேண்டும்.

4. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.



JOIN KALVICHUDAR CHANNEL