. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 February 2024

NMMS February 2024 - Results - Direct Download Link Attached


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) - 03.02.2024 அன்று நடைபெற்றது

28.02.2024 பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு!