t> கல்விச்சுடர் ஜூன் 2024 முதல் எமிஸ் இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டியதிருக்காது - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு வீடியோ இணைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 May 2024

ஜூன் 2024 முதல் எமிஸ் இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டியதிருக்காது - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு வீடியோ இணைப்பு


மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள்  டேராடூன் நகரத்தில் உள்ள தங்கும் விடுதியில்  பயணமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் கனவு ஆசிரியர்கள் முன்னிலையில் வருகின்ற ஜூன் 2024 முதல்  எமிஸ் இணையதளத்தில்,, வருகைப் பதிவு தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டியதிருக்காது..

 மற்ற பதிவுகளுக்கென பிரத்யேகமாக 14,000 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்..

வீடியோ 👇



JOIN KALVICHUDAR CHANNEL