. -->

Now Online

FLASH NEWS


Saturday 18 May 2024

அரசு ஊழியர்களின் விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!


அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!