Sun News Video 👇
தமிழகத்தில் தகிக்கும் வெயிலின் காரணமாக பள்ளிகளின் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
“கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.”
என ராமதாஸ் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.