Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு
தங்கள் பள்ளியில் தற்போது படித்து முடித்து மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்கள் மற்றும் Common pool க்கு அனுப்பியுள்ள மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு பணி பள்ளி EMIS இணையத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
*சரிபார்ப்பு படிநிலைகள்....*
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
👉 SCHOOL EMIS
👉 STUDENT
👉 STUDENT LIST
👉 SELECT TERIMINAL & Not verified students list (CLASS)
👉 AY (2023-24) STUDENT LIST
👉 VERIFY MOBILE NUMBER
👉 GET OTP
👉 SUBMIT கொடுக்கவும்