. -->

Now Online

FLASH NEWS


Thursday 13 June 2024

ஊக்க ஊதியம் சார்ந்து பிற துறையில் இருந்து அரசுக்கு கடிதம்.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு!!!