
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
7 August 2024
ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.
ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!