t> கல்விச்சுடர் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து கல்வி அமைச்சர் பதில் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 September 2024

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து கல்வி அமைச்சர் பதில்


செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும்.

பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்டோபர் 6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

JOIN KALVICHUDAR CHANNEL