
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
22 September 2024
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் ,மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்.