t> கல்விச்சுடர் 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 October 2024

1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்!

1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சியைத் தொடர்ந்து நேரடி பயிற்சி சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்!

(1-5)வகுப்பு ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி-25.10.2024வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(1-3)வகுப்பு ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி (28.10.24)&(29.10.24)


(4-5)வகுப்பு ஆசிரியர்களுக்கு-ஒன்றிய அளவில் பயிற்சி (04.11.24)&(05.11.24)நாட்களில் நடைபெறும்

 

JOIN KALVICHUDAR CHANNEL