t> கல்விச்சுடர் நாளை சென்னையில் 20 மணி நேரம் தொடர் மழை பெய்யக்கூடும் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 October 2024

நாளை சென்னையில் 20 மணி நேரம் தொடர் மழை பெய்யக்கூடும்

நாளை சென்னையில் 20 மணி நேரம் தொடர் மழை பெய்யக்கூடும் 


 *▶️🌧️"காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் போது மேலும் மழை அதிகரிக்கும்"*

▶️🌧️"காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கரையை தொடும் போது கனமழை பெய்யும்"

*▶️🌧️"நாளை அதிகாலையில் இருந்து மாலை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு"*

*▶️🌧️"நாளை 20 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும்"*

▶️🌧️"இன்று 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு"

▶️🌧️"கடந்த ஆண்டு போன்று கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை"

*🌧️"நாளை 30 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு"*

* செல்வக்குமார், வானிலை ஆர்வலர்

JOIN KALVICHUDAR CHANNEL