பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது
அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்