t> கல்விச்சுடர் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 October 2024

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு


அரசு அலுவலர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீதம் அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL