தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கடலூர்
விழுப்புரம் (பள்ளிகள் மட்டும்)
கோவை மாவட்டம் பிற்பகல் விடுமுறை.
புதுச்சேரி & காரைக்கால்
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.