கனமழை காரணமாக கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு - போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்...
மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அடுத்த கட்ட கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
நாளை முதல் நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது