. -->

Now Online

FLASH NEWS


Tuesday, 26 November 2024

கனமழை காரணமாக இன்று (27-11-2024) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (27-11-2024) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.கடலூர்
2.மயிலாடுதுறை
3.புதுச்சேரி &காரைக்கால்
4.ராமநாதபுரம்
5.சென்னை (பள்ளிகள் மட்டும்)
6.செங்கல்பட்டு(பள்ளிகள் மட்டும்)
7.திருவாரூர்
8.தஞ்சாவூர்
9.திருவள்ளூர்
10. விழுப்புரம்
11.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
12.திருச்சி
13.சிவகங்கை (பள்ளிகள் மட்டும்)
14.புதுக்கோட்டை (பள்ளிகள் மட்டும்)
15.அரியலூர்(பள்ளிகள் மட்டும்)
16. திண்டுக்கல் (கொடைக்கானல் வட்டம்)