. -->

Now Online

FLASH NEWS


Wednesday, 27 November 2024

கனமழை காரணமாக நாளை (28.11.2024) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை  காரணமாக நாளை (28.11.2024)  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1.புதுச்சேரி & காரைக்கால் 

புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி- கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புயல் உருவாக தாமதமாகி வருவதாலும், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாலும் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடப்படுவதாக அறிவிக்கப்பட்ட விடுமுறை வாபஸ் பெறப்படுவதாகவும், வழக்கம் போல கல்வி நிறுவனங்கள் செயல்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.