t> கல்விச்சுடர் ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 November 2024

ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியை ரமணி, அவரது காதலன் மதன் என்பவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம்;

ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு!


JOIN KALVICHUDAR CHANNEL