ஒரு குடும்பத்தில் கணவன் 1 unit அளவு, மனைவி 1 unit அளவு, இரண்டு குழந்தைகள் தலா அரை யூனிட் அளவு - இவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவுத் தேவை அளவு என 30 நாட்களுக்கு கணக்கிட்டு, ஒரு மாதத்திற்கு அந்த குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு 2016 ஆம் ஆண்டு எவ்வளவு செலவாகும் என்பதன் அடிப்படையில், குறைந்த பட்ச ஊதியம் ரூ18,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
