+2 தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை 9.15 மணிக்கு வெளியாகிறது.
www.tnresults.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடு.