t> கல்விச்சுடர் முதுகலை ஆசிரியர் தேர்வு - புதிய தேர்வு அறிவிப்பு தேதி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 July 2025

முதுகலை ஆசிரியர் தேர்வு - புதிய தேர்வு அறிவிப்பு தேதி

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 தேர்வு செப்டம்பர் 28ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செப்டம்பர் 28ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL