t> கல்விச்சுடர் அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

8 September 2025

அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு


அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 3 என 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

Source: Dinakaran

JOIN KALVICHUDAR CHANNEL