2025 அக்டோபர் மாதம்
"ஆசிரியர் டைரி"
01.10.2025 - புதன்கிழமை
சரஸ்வதி பூஜை
(ஆயுத பூஜை)
அரசு விடுமுறை
02.10.2025 - வியாழக்கிழமை
காந்தியடிகள் பிறந்தநாள்
விஜய தசமி
அரசு விடுமுறை
03-10-2025 - வெள்ளிக்கிழமை
கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)
04.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
05.10.2025 ஞாயிற்றுக்கிழமை
உலக ஆசிரியர் தினம்
06.10.2025 - திங்கள் கிழமை
இரண்டாம் பருவம்
பள்ளிகள் திறப்பு
07.10.2025 - 10.10.2025
செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை
எண்ணும் எழுத்தும் பயிற்சி
11.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்
18.10.2025 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
CEO அலுவலகம்
20.10.2025 - திங்கள் கிழமை
தீபாவளி பண்டிகை
அரசு விடுமுறை
21.10.2025 - செவ்வாய்க்கிழமை தீபாவளி நோன்பு
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)