t> கல்விச்சுடர் வரும் 21ஆம் தேதியன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 October 2025

வரும் 21ஆம் தேதியன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு




📌 *தமிழ்நாடு முழுவதும் வரும் 21ஆம் தேதியன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...

📌 வரும் 21ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை...


📌 தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 21 பொது விடுமுறை ஆக அரசு அறிவிப்பு அதற்கு ஈடு செய்யும் நாளாகஅக்டோபர் 25 வேலை நாள்

📌 தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு ஊர் திரும்புவோரின் நலனிற்காக வரும் 21ஆம் தேதியன்று விடுமுறை - தமிழக அரசு

JOIN KALVICHUDAR CHANNEL