t> கல்விச்சுடர் CBSE பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 October 2025

CBSE பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

CBSE பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு


*தேர்வு அட்டவணையை cbse.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


*தேர்வு அட்டவணை வெளியீடு

*✍️ CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு. காலை 10.30 மணி முதல் 1.30 வரை தேர்வு நடைபெற உள்ளது.

*▪️. வரும் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் தேர்வுகள்,

*10ம் வகுப்புக்கு வரும் மார்ச் 10ம் தேதியும்,

*12ம் வகுப்புக்கு ஏப்ரல் 9ம் தேதியும் தேர்வுகள் முடிவடைய உள்ளன.

JOIN KALVICHUDAR CHANNEL