t> கல்விச்சுடர் த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

16 May 2026

த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் திரு.ராஜ்மோகன் அவர்கள்.


த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு

📌 முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம்

📌 ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை

📌 ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை

📌 அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

📌 கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை

📌 வெங்கட்ரமணன் - உணவுத்துறை

📌 சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை

📌 ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை

📌 டி.கே.பிரபு - கனிமவளத்துறை

📌 கீர்த்தனா - தொழிற்துறை

JOIN KALVICHUDAR CHANNEL