t> கல்விச்சுடர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

4 November 2025

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு

வரும் 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது


விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.11.2025 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTET 2025 - Hall Ticket Download Link

👇👇👇👇👇👇👇





JOIN KALVICHUDAR CHANNEL