t> கல்விச்சுடர் இன்று (24-11-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

23 November 2025

இன்று (24-11-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்


இன்று (24-11-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்கள்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று விடுமுறை?

பள்ளிகள்

மதுரை 
கடலூர் 
அரியலூர்
கரூர்
சிவகங்கை
நாகப்பட்டினம்
விருதுநகர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
திருச்சி
புதுக்கோட்டை
கள்ளக்குறிச்சி
திருவாரூர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி

பள்ளி - கல்லூரிகள்

நெல்லை
தென்காசி
புதுச்சேரி
காரைக்கால்

மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

JOIN KALVICHUDAR CHANNEL