பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவு ?
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவு என தகவல் -தந்தி தொலைக்காட்சி