t> கல்விச்சுடர் தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை | வெளியான மிக முக்கிய அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

15 December 2025

தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை | வெளியான மிக முக்கிய அறிவிப்பு


 தமிழகத்தில் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை


தமிழகத்தில் டிச.24 - ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிப்பு/அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது

JOIN KALVICHUDAR CHANNEL