t> கல்விச்சுடர் 2026 ஜனவரி மாதம் SCHOOL CALENDAR & "ஆசிரியர் டைரி" - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 January 2026

2026 ஜனவரி மாதம் SCHOOL CALENDAR & "ஆசிரியர் டைரி"

2026 ஜனவரி மாதம்
"ஆசிரியர் டைரி"

01.01.2026 - வியாழக்கிழமை
ஆங்கில புத்தாண்டு
அரசு விடுமுறை

03.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் -BEO அலுவலகம்
2026 Pongal Bonus apply Kalanjiyam App
ஆருத்ரா தரிசனம் - RL
வாக்காளர் சிறப்பு முகாம்

04.01.2026 - ஞாயிற்றுக்கிழமை
வாக்காளர் சிறப்பு முகாம்

05.01.2026 - திங்கள்கிழமை
பள்ளிகள் திறப்பு
மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்
RIESI, Bangalore 30 Days Trg

06.01.2025 - செவ்வாய்க்கிழமை
போட்டா-ஜியோ - காலவரையற்ற வேலைநிறுத்தம்
10.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் -DEO அலுவலகம்
NMMS Exam
Vidyagyan - 5th Standard Scholarship Exam

14.01.2026 - புதன்கிழமை
போகிப் பண்டிகை
(மகர சங்கராந்தி)- RL

15.01.2026 - வியாழக்கிழமை
தைப்பொங்கல் திருநாள்
அரசு விடுமுறை

16.01.2026 - வெள்ளிக்கிழமை
மாட்டுப் பொங்கல் (திருவள்ளுவர் தினம்)
அரசு விடுமுறை

17.01.2025 - சனிக்கிழமை
உழவர் திருநாள்
அரசு விடுமுறை

24.01.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
CEO அலுவலகம்

26.01.2026 - திங்கள்கிழமை குடியரசு தின நாள்
அரசு விடுமுறை

31.01.2026 TNCMTSE  EXAM

JOIN KALVICHUDAR CHANNEL