TNTET – WORKING TEACHERS 2026
Notification No.01/2026 | Date: 13.02.2026
━━━━━━━━━━━━━━━━━━━
1. விண்ணப்பிக்க தகுதி
(Para 2 – Page 2, Para 3 – Page 2 & 3)
━━━━━━━━━━━━━━━━━━━
01.09.2025 அல்லது அதற்கு முன் SGT / BT Assistant / இணையான பணியிடங்களில் நியமிக்கப்பட்டு தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே தகுதி.
அரசு / அரசு உதவி / அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Time Scale / Consolidated / Part-Time ஆசிரியர்கள் தகுதி உடையவர்கள்.
பதவி உயர்வு விரும்பும் தகுதி பெற்ற பணியாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும் (Para 3.4 – Page 3).
━━━━━━━━━━━━━━━━━━━
2. முக்கிய தேதிகள்
(Page 2 – Important Dates Table)
━━━━━━━━━━━━━━━━━━━
விண்ணப்ப தொடக்கம் – 18.02.2026
கடைசி தேதி – 10.04.2026
Edit Option – 11.04.2026 முதல் 13.04.2026 வரை
Paper I – 04.07.2026 (FN)
Paper II – 05.07.2026 (FN)
━━━━━━━━━━━━━━━━━━━
3. தேர்வு அமைப்பு
(Para 4 – Page 3, 4, 5 & Para 6 – Page 6)
━━━━━━━━━━━━━━━━━━━
150 Multiple Choice Questions
மொத்தம் 150 மதிப்பெண்கள்
3 மணி நேரம்
OMR முறை
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
(Page 6 – Scheme of Examination Table)
General – 60% (90 மதிப்பெண்கள்)
BC / BCM / MBC / DNC / PWD – 50% (75 மதிப்பெண்கள்)
SC / SCA / ST – 40% (60 மதிப்பெண்கள்)
━━━━━━━━━━━━━━━━━━━
4. தேர்வு கட்டணம்
(Para 5 – Page 5)
━━━━━━━━━━━━━━━━━━━
பொதுப்பிரிவு – ரூ.600
SC / SCA / ST / மாற்றுத் திறனாளிகள் – ரூ.300
Paper I மற்றும் Paper II தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் கட்டணம் மட்டும் ஏற்கப்படும்.
கட்டணம் திருப்பி வழங்கப்படாது.
━━━━━━━━━━━━━━━━━━━
5. Upload செய்ய வேண்டிய சான்றிதழ்கள்
(Para 11 – Page 7, 8, 9)
━━━━━━━━━━━━━━━━━━━
10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு
D.T.Ed / D.El.Ed
UG Degree (அனைத்து Semester Mark Sheets ஒரே PDF + Degree Certificate)
B.Ed / Special B.Ed
Community Certificate
Differently Abled Certificate (தேவைப்பட்டால்)
Service Certificate (Annexure–I)
IFHRMS குறிப்பு
(Annexure – I – Page 13)
“IFHRMS Employee ID No. (for Time Scale Teachers Only)”
Time Scale ஆசிரியர்கள் மட்டும் Service Certificate-ல் IFHRMS Employee ID குறிப்பிட வேண்டும்.
━━━━━━━━━━━━━━━━━━━
6. சரியான ஆன்லைன் விண்ணப்ப லிங்க்
━━━━━━━━━━━━━━━━━━━
விண்ணப்பப் பதிவு செய்ய:
[https://trb1.ucanapply.com]
அதிகாரப்பூர்வ ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளம்:
[https://trb.tn.gov.in](https://trb.tn.gov.in)
━━━━━━━━━━━━━━━━━━━
7. விண்ணப்பிக்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை
(Para 11 – Page 7–9 & Annexure I – Page 13 அடிப்படையில்)
━━━━━━━━━━━━━━━━━━━
1. சரியான மொபைல் எண் மற்றும் Email ID
2. 10ஆம் வகுப்பு சான்றிதழ்
3. 12ஆம் வகுப்பு சான்றிதழ்
4. D.T.Ed / D.El.Ed சான்றிதழ்
5. UG Degree – அனைத்து Semester Mark Sheets ஒரே PDF
6. B.Ed / Special B.Ed சான்றிதழ்
7. Community Certificate
8. Differently Abled Certificate (தேவைப்பட்டால்)
9. Service Certificate (Annexure–I) முறையாக நிரப்பி கையொப்பம் மற்றும் முத்திரையுடன்
10. Time Scale ஆசிரியர்கள் – IFHRMS Employee ID
11. EMIS ID விவரம்
12. புகைப்படம் (40–60 KB)
13. கையொப்பம் (20–40 KB)
14. Online Payment வசதி (Debit Card / Credit Card / Net Banking)
━━━━━━━━━━━━━━━━━━━
8. விண்ணப்பிக்கும் போது பொதுவாக நடைபெறும் தவறுகள்
━━━━━━━━━━━━━━━━━━━
1. தகுதி சரிபார்க்காமல் விண்ணப்பித்தல்
2. Paper I / Paper II தவறாக தேர்வு செய்தல்
3. பெயர் / பிறந்த தேதி விவரங்களில் வேறுபாடு
4. சமூக பிரிவு தவறாக பதிவு செய்தல்
5. Service Certificate முழுமையில்லாமல் Upload செய்தல்
6. IFHRMS ID தவறாக பதிவு செய்தல்
7. Semester Mark Sheets ஒரே PDF ஆக இணைக்காமல் Upload செய்தல்
8. Photo / Signature அளவு விதிமுறைக்கு உட்படாமல் Upload செய்தல்
9. தவறான Mobile Number / Email பதிவு செய்தல்
10. Payment confirmation உறுதி செய்யாமல் வெளியேறுதல்
11. Edit window பயன்படுத்தாமல் தவறுகளை திருத்தாமல் விடுதல்
12. கடைசி நாளில் விண்ணப்பிக்க முயற்சித்தல்
13. தெளிவில்லாத அல்லது வெட்டப்பட்ட Scan Upload செய்தல்
மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கவும்.