t> கல்விச்சுடர் TNTET - Genuineness பெறுவது சார்ந்து TRB கடிதம். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 February 2026

TNTET - Genuineness பெறுவது சார்ந்து TRB கடிதம்.

TNTET - Genuineness பெறுவது சார்ந்து  TRB கடிதம்.

🟣 கடிதம் BEO /தலைமையாசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் .

🟣 எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதி இருந்தாலும் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கே Genuineness  கடிதம் அனுப்ப வேண்டும்.

🟣  எக்காரணம் கொண்டும் TRBக்கு கடிதம்  அனுப்பக்கூடாது 

🟣  Genuineness கடிதத்தில் இணைக்க வேண்டியவை 

1) BEO / தலைமை ஆசிரியர் முகப்பு கடிதம் -1

2) உண்மைத்தன்மை சான்று கோரும் விவரம் படிவம்-1

3) தகுதி தேர்வு சான்றிதழ்-1

🟣  பணிபுரியும் / தேர்வு எழுதிய மாவட்டங்கள் வெவ்வேறாக இருப்பின் மேற்கண்டவை இரண்டு நகல் அனுப்ப வேண்டும் .

JOIN KALVICHUDAR CHANNEL