🟣 கடிதம் BEO /தலைமையாசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் .
🟣 எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதி இருந்தாலும் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கே Genuineness கடிதம் அனுப்ப வேண்டும்.
🟣 எக்காரணம் கொண்டும் TRBக்கு கடிதம் அனுப்பக்கூடாது
🟣 Genuineness கடிதத்தில் இணைக்க வேண்டியவை
1) BEO / தலைமை ஆசிரியர் முகப்பு கடிதம் -1
2) உண்மைத்தன்மை சான்று கோரும் விவரம் படிவம்-1
3) தகுதி தேர்வு சான்றிதழ்-1
🟣 பணிபுரியும் / தேர்வு எழுதிய மாவட்டங்கள் வெவ்வேறாக இருப்பின் மேற்கண்டவை இரண்டு நகல் அனுப்ப வேண்டும் .
❖ ── ✦ ──『✙ ✙』── ✦ ── ❖
TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்...
📍TET சான்றிதழின் உண்மைத்தன்மை கோரும் விண்ணப்பம்
📍TET சான்றிதழை பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் படிவம்
📍TET சான்றிதழின் உண்மைத்தன்மை கோரும் படிவம்
📍பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவம்
👇👇👇👇👇
TET SR FORM AND GENUINENESS FORM Download Here