t> கல்விச்சுடர் வாசகரின் இயல்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 May 2026

வாசகரின் இயல்பு





உங்கள் நேரத்தை நான் கேட்கவில்லை ஒரு பார்வைதான் நான் கேட்கிறேன்.

உங்கள் கவனத்தை நான் கேட்கவில்லை ஒரு ரசனைதான் நான் கேட்கிறேன்.

உங்கள் செல்வத்தை நான் கேட்கவில்லை ஒரு ஆதரவுதான் நான் கேட்கிறேன்.

உங்கள் மௌனத்தை நான் கேட்கவில்லை இந்த ஒதுக்கம்தான் ஏன் கேட்கிறேன்?



எழுதியவர் மு. புவனேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை ( கணிதம் ), அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளி, வேலூர் - 632001


JOIN KALVICHUDAR CHANNEL