03.10.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
BEO அலுவலகம்
05.10.2026 - திங்கள் கிழமை
உலக ஆசிரியர் தினம்
2026-2027 கல்வியாண்டு
இரண்டாம் பருவம்
பள்ளிகள் திறப்பு
08.10.2026 - வியாழக்கிழமை
மாவட்ட அளவில்
கலைத் திருவிழா போட்டிகள்
10.10.2026 - சனிக்கிழமை
மகாளய அமாவாசை
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)
14.10.2026 - புதன்கிழமை
பணி மாறுதல் கலந்தாய்வு வழக்கு விசாரணை
15.10.2026 - வியாழக்கிழமை
கனவு ஆசிரியர்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்
"இளைஞர் எழுச்சி நாள்"
17.10.2026 - சனிக்கிழமை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்
DEO அலுவலகம்
19.10.2026 - திங்கள் கிழமை
சரஸ்வதி பூஜை
(ஆயுத பூஜை)
அரசு விடுமுறை
20.10.2026 - செவ்வாய்க்கிழமை
விஜயதசமி
அரசு விடுமுறை
28.10.2026 - புதன்கிழமை
மாநில அளவில்
கலைத் திருவிழா போட்டிகள்