. -->

Now Online

FLASH NEWS


Monday 30 July 2018

'WH' QUESTION WORDS(கேள்வி வார்த்தைகள்)

   QUESTION WORDS

(கேள்வி வார்த்தைகள்)


1.What -என்ன?

2.For what -எதற்காக?

3.To what -எதற்கு?

4.By what -எதனால்?

5.With what -எதனுடன்?

6.So what -அதனால் என்ன?

7.As what -என்னவாக?

8.What about -எதைப்பற்றி?

9.What time -எந்த நேரத்தில்?

10.What rate -என்ன விலை?

11.How -எப்படி?

12.How many -எத்தனை?

13.How much -எவ்வளவு?

14.How long -எவ்வளவு காலம்?

15.How old -எவ்வளவு வயது?

16.How far -எவ்வளவு தூரம்?

17.Why -ஏன்?



  18.Why so -ஏன் அப்படி?

19.Why not -ஏன் கூடாது?

20.When -எப்பொழுது?

21.From when -எப்பொழுதிலிருந்து

22.Who -யார்?

23.Whose -யாருடையது?

24.For whose -யாருடையதற்காக?

25.Whom -யாரை?

26.To whom -யாருக்கு?

27.For whom -யாருக்காக?

28.By whom -யாரால்?

29.With whom -யாருடன்?

30.From whom-யாரிடமிருந்து?

31.Which -எது?

32.From which-எதிலிருந்து?

33.Where -எங்கே?

34.From where-எங்கிருந்து?