. -->

Now Online

FLASH NEWS


Saturday 30 March 2019

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.