t> கல்விச்சுடர் கனமழை காரணமாக நாளை (26.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 October 2026

கனமழை காரணமாக நாளை (26.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


கனமழை காரணமாக நாளை (26.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

பள்ளிகள் மட்டும்

1. திண்டுக்கல் மாவட்டம் 

*Lபுதுச்சேரியில் நாளை (அக்.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்.26) விடுமுறை அறிவிப்பு.

JOIN KALVICHUDAR CHANNEL