. -->

Now Online

FLASH NEWS


Friday 5 April 2019

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

2018ம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியியானது. 759 பேரை தேர்வு செய்துள்ள யுபிஎஸ்சி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் கனிஷக் கட்டாரியா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.