. -->

Now Online

FLASH NEWS


Sunday 28 April 2019

பாடப்புத்தகம் விலை உயர்வு...

*புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

*அதன்படி, 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூ.30, 56-72 பக்கம் ரூ.40, 76-92 பக்கம் ரூ.50, 96-116 பக்கம் ரூ.60, 120-136 பக்கம் ரூ.70, அதிகபட்சமாக 352 - 368 பக்கம் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன.

*பள்ளிகள் திறந்தவுடன் 1 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.