. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 May 2019

22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம்


22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாத 92 கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.