. -->

Now Online

FLASH NEWS


Wednesday 29 May 2019

அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 25 பள்ளிகளின் பெயர்களை பட்டியல் வெளியிட்டது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம். என்னென்ன பள்ளிகள் தெரிய வேண்டுமா??



அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 25 பள்ளிகளின் பெயர்களை பட்டியலிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்.


அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை



கல்விச்சுடர்

திருவள்ளூரி்ல் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 25 பள்ளிகளின் பெயர்களை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் இதுபோன்ற பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவுள்ளன.

✦ மதுரவாயல்: விஎன்ஆர் விவேகானந்தா வித்யாலயா, நாராயணா ஈ டெக்னோ, ஜெனட் தொடக்கப்பள்ளி

✦ மேட்டுக்குப்பம்: எஸ்.வீ.பி மழலையர் பள்ளி

✦நெற்குன்றம்: ரவீந்திர பாரதி குளோபல், முகப்பேர்: மேற்கு மார்கிரி கோரியஸ்

✦அத்திப்பட்டு: ஸ்ரீ சைதன்யா டெக்னோ, ஜெயவேல்

✦மாத்தூர்: கே.சி டோஷினிவால் விவேகானந்தா வித்யாலயா, எர்ணாவூர்: வி.வித்யாலயா,

✦திருவொற்றியூர் எஸ்.எம்.டி மோகினி சரஓகி வி.வித்யாலயா, வேலம்மாள் நியூ ஜென்

✦ராமாபுரம்: எம்.ஆர்.என்.எம், வளசரவாக்கம்: கிண்டர்லான்ஞ், லாமெக், ஆச்சார்யா 3 பள்ளிகள்

✦முகப்பேர் கிழக்கு: திவ்யம், சூரப்பட்டு: இமானுவேல்

✦புழல்: செயின்ட் ஜான்ஸ், திருவொற்றியூர் தேவி கருமாரி அம்மன்

✦எண்ணூர்: தேவா பிரபரேடரி மழலையர் பள்ளி